ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி, அதனால் அவருக்கு விஜய் டிவி மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது மேலும் அவர் பிரபலமானார் ஆனால் விமர்ச்சனுமும் அவருடன் கூடவே வளர்ந்தது.

அதன் பின்பு ஒரு தொலைகாட்ச்சியில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது தற்பொழுது அவருக்கு படவாய்ப்பும் வருகிறது. ஜூலி ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருப்பார் ஆனால் தற்பொழுது அவர் குண்டாக இருக்கும் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

juli
juli

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள், அதுவும் ஜூலியை கிண்டல் செய்யவே ஒரு குருப் இருக்கு வச்சி செய்யபோறாங்க, மேலும் மீம்ஸ் கிரியட்டருக்கு விருந்துதான் போல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here