என்னமா ஜூலி கோவிலுக்கும் இப்படித்தானா.! ஜூலி புகைப்படத்தை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி, இதில் இவரின் பெயரும் புகழும் ஓகோவென வளர்ந்தது, அதனால் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியான ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார், இதில் கலந்து கொண்ட இவர் தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

மக்களின் விமர்சனத்திற்கு ஆளானார், பிக்பாஸ் க்கு பிறகு இவரின் நல்ல பெயர் அப்படியே மாறியது, இவரை இன்னும் பலர் கலாய்த்து வந்தாலும், எதையும் கண்டுகொள்ளாமல் சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இவர் ஏதாவது ஒரு புகைப்படம் வெளியிட்டாலே அன்று ரசிகர்களுக்கு விருந்து தான் ஏனென்றால் அந்தளவுக்கு வச்சி செய்து விடுவார்கள் அவரின் புகைப்படத்தை, இந்த நிலையில் இவர் சமீபத்தில் கோவிலுக்கு சென்றுள்ளார் அப்போது மேக்கப் அதிகமாக போட்டுக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன இதோ அவர்களின் கமெண்ட்ஸ். சிலர் புகழ்ந்து தள்ளிருக்கிறார்கள்.

ஜூலி சும்மா இருந்தாலும் ரசிகர்கள் விட மாட்டார்கள் போல…

julie
julie
julie
julie
julie
julie

Leave a Comment