பியூட்டியாக மாறிய ஜூலி.! ஆனால் ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன.!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி, இதில் இவரின் பெயரும் புகழும் ஓகோவென வளர்ந்தது, அதனால் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியான ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார், இதில் கலந்து கொண்ட இவர் தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

மக்களின் விமர்சனத்திற்கு ஆளானார், பிக்பாஸ் க்கு பிறகு இவரின் நல்ல பெயர் அப்படியே மாறியது, இவரை இன்னும் பலர் கலாய்த்து வந்தாலும், எதையும் கண்டுகொள்ளாமல் சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

ஜூலி எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் அதனால் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது ஆகியவற்றை செய்து வருவார், இந்த நிலையில் தனது அழகான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் கிண்டலடித்துள்ளார்.

https://twitter.com/JinuTalks/status/1138982302053064704

https://twitter.com/IMOHAMMEDASIM1/status/1138755150997311488

Leave a Comment