fbpx
Connect with us

Cinemapettai

ஜுலி ஒரு மனநோயாளி – அவரை அறைய வேண்டும் – பிரபல நடிகர் காட்டம்

julie biggboss

News | செய்திகள்

ஜுலி ஒரு மனநோயாளி – அவரை அறைய வேண்டும் – பிரபல நடிகர் காட்டம்

பிக்பாசை பார்க்கும் நம்மளா ? அல்லது பிக்பாசில் நடிக்கும் நடிகர்களா? யார் மனநோயாளி என்றே தெரியாத அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி போய்கிட்டு இருக்கு. இந்த நிகழ்ச்சி முடியறதுக்குள்ள நடிக்கும் பலபேரை புடிக்காமலே போய்டும் போலருக்கு. அதில் இந்த ஜூலிதான் முதல் ஆளாக இருப்பார் போல.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் ஜுலி. பிரபலங்களுக்கு மத்தியில் சாதாரண பெண்ணாக நுழைந்தவர் அனைவரையும் அண்ணன், அக்கா என்றழைத்தார்.

julie biggbossஆனால் அடுத்தடுத்து பல நாடகங்கள் ஆடி அனைவரையும் கோபப்படவைத்தார். சமீபத்தில் இவர் அழுதது பற்றி பிரபல எஸ்.வி.சேகர் கூறுகையில், அப்போது சாதாரணமாக தான் விழுந்தார். யாரும் கவனிக்காததால் கபடி எல்லாம் விளையாடி முடித்து விட்டு திடிரென அதிகம் வலித்தது போல் நாடகமாடுகிறார்.

யாருமே கவனிக்காத போது திடிரென சாமி வந்து சிலர் ஆடுவது போல் மனநோய் தான், யாராவது அறைந்திருந்தால் அவருக்கு புரிந்திருக்கும் என்று காட்டமாக பேசினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top