julie album

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். ஆனால் இதில் சிலர் அதன் பெருமைகளை பெரியதாக எடுத்துக்கொண்டனர்.

அப்படி ஒருவர் பெரிய இடத்துக்கு சென்றவர்தான் ஜுலியானா என்ற ஜூலி. வீரத்தமிழச்சி என்ற அடைமொழியோடு பிரபலமானவர் பிரபலங்களோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

julie oviyaதொடக்கத்தில் அவருக்காக ஆதரவு தந்த மக்கள் அவரின் மோசமான குணத்தால் அதிகம் வெறுக்கத்தொடங்கி விட்டனர். சமீபத்தில் இவர் இசை ஆல்பத்தில் நடித்திருந்த விஷயம் வெளியே வந்து வைரலானது.

அதிகம் படித்தவை:  பிக் பாஸ் 2 டைட்டிலை தட்டிச்சென்ற வெற்றியாளர் யார் தெரியுமா ?

julie albumஇந்த ஆல்பத்தில் நடிகர், இயக்குனர் தற்போது பேட்டியளித்திருந்தனர். அவர் கூறுகையில், ஜுலி எங்கள் ஆல்பத்தில் நடித்திருந்ததால் பலரும் எங்களையும் தவறாக பேசுகின்றனர்.

அதிகம் படித்தவை:  'தீதும்,நன்றும் பிறர் தர வாரா' கூறி ரெட் கார்டை காட்டிய கமல்.! இன்று வெளியே போவது யார் தெரியுமா.? இதோ வீடியோ

julie biggbossதொலைக்காட்சியில் எல்லோரையும் தான் காட்டுகின்றனர். ஆனால் ஜுலி நல்ல வாய்ப்பை தன்னுடைய மோசமான குணத்தால் கெடுத்துக்கொண்டார்.

தனக்கு முக்கியத்துவம் வரவேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளார். இனி இவர் போராட்டத்தில் கலந்து கொண்டாலும் மக்கள் யாரும் இவரை நம்ப மாட்டார்கள் என்றனர்.