பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஜல்லிக்கட்டு ஜூலியியின் பெயர் தாறுமாறாக கிழிந்து தொங்குகிறது. இவர் இந்த நிகழ்ச்சி போட்டியாளர்கள் முன்பு, ஒரு மாதிரியும், அவர்கள் இல்லாதபோது ஒரு மாதிரியும் பேசி வருகிறார். இது பச்சோந்திதனமா உள்ளதாக ரசிர்கள் கூறி வருகின்றனர்.julie biggbossமேலும் ஜூலியின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். அவர் ஆட்டோ ஓட்டி செல்லும்போது எல்லோரும் ஏன் உங்கள் பெண் இப்படி செய்கிறாள் என்று கேட்கின்றனர். அதே போல ஆட்டோ ஸ்டேன்டிலும், அக்கம் பக்கத்து வீடுகளிலும் இதே கேள்வியை கேட்டு துளைத்தெடுக்கின்றனர்.

ஆனால் ஜூலியின் அப்பா மட்டும் என் மகளை நான் அப்படி வளர்க்கவில்லை. அவள் அப்படிப்பட்டவளும் கிடையாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் சொல்லி கொலடுத்தபடிதான் நடிக்கிறாள் போலும். மேலும் அவர் வாயுள்ள பிள்ளை.

julie biggbossவாயுள்ள பிள்ளை எங்கிருந்தாலும் பிழைத்து கொள்ளும் என்று கூறி வருகிறார்.
அதோடு செல்லும் இடங்களில் எல்லாம் மகளை பற்றியே கேட்பதால் ஆட்டோ ஓட்ட செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.