பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தபோது ஜூலிக்கு தான் மக்கள் இடையில் ஆதரவு அதிகம் திரண்டது. ஆனால் சிறிது நாட்கள் பிறகு ஜூலி அவரது குணங்களை மாற்றிக் கொண்டார். அவர் ஓவியாவிற்கு ஏதிராக நடந்துக் கொண்டார்.

ஓவியாவிற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர். ஓவியாவிற்கு ஏதிராக ஜூலி சில விஷயங்கள் செய்ததால் மக்கள் அனைவரும் ஜூலிக்கு ஏதிராக மாறினார்கள்.இதைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜூலி வெளியேறினார்.

தன்னை மாற்றிக்கொண்டு நல்ல பெயருடன் அவர் வெளிவந்தார். அதிலிருந்து வந்த பிறகு ஜூலி Kings of Comedy Juniors என்ற குழந்தைகளுக்கான காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

இதில் எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும் என ஆடியவர் தற்போது வந்துட்டேன்னு சொல்லு, மறுபடியும் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு, ஜூலிடா என பேசி மிரட்டுகிறார்.