Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன், ஜூலி நடிக்கும் படத்தின் பெயரை கேட்டு!
ஜல்லிக்கட்டில் வீர தமிழச்சி என பெயர் எடுத்தவர் ஜூலி,பிக்பாஸ் புகழ் ஜுலி ஒரு புதிய படம் மூலம் நாயகி அவதாரம் எடுக்க இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு நல்ல இடத்தை அடைந்துள்ளார்கள்,ஜூலி பிரபல தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் தற்போது K7 புரடக்ஷன் தனது படத்திற்கு ஜுலியை ஒப்பந்தம் செய்ததாகவும். விரைவில் அதன் பெயர் வெளியிடும் தேதி பின்பு அறிவிக்கப்படும் என்றனர்.
சமீபத்தில் நாயகியாக நடிக்கிறேன் என்ற தகவலை மட்டும் வெளியிட்ட ஜுலி அடுத்த எப்படிபட்ட படம், நாயகன் யார் என்ற எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.இந்த நேரத்தில் ஜுலி நடிக்கும் புதிய படத்திற்கு படக்குழு ‘உத்தமி’ என்று பெயரிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் பொங்கலுக்கு அதிகாரப்பூர்வமாக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இதனை கேட்ட ஜூலி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
‘எமளிக்கு’ ‘கோமாளி’ என்று பெயர் வைத்த பட குழு!…..ஐயோ! ஐயோ !
