juli

ஜல்லிக்கட்டில் வீர தமிழச்சி என பெயர் எடுத்தவர் ஜூலி,அந்த பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த உடனே மறைந்து விட்டது இப்பொழுது அவரை பார்த்தால் அனைவரும் கோவம் தான் படுகிறார்கள.

அதிகம் படித்தவை:  உத்தமி படத்தில் ஜூலியின் கெட்டப்.! கழுவி கழுவி ஊத்தும் ரசிகர்கள்.!
juli

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு நல்ல இடத்தை அடைந்துள்ளார்கள்,ஜூலி பிரபல தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

juli

மேலும் தற்போது K7 புரடக்ஷன் தனது படத்திற்கு ஜுலியை ஒப்பந்தம் செய்ததாகவும். விரைவில் அதன் பெயர் ஹீரோ மற்றும் வெளியிடும் தேதி பின்பு அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  கோடியில் புரளபோகும் ஜூலி.?இனி ஜூலி காட்டில் பணமழை தான்.!