பிக்பாஸ் பற்றி சமூக வலைத்தளங்களில் நிறைய சர்ச்சைகள் இருந்து வருகின்றது. ஆனால், அதே நேரத்தில் இதற்கு பெரிய வரவேற்பும் இருப்பது யாராலும் மறுக்கமுடியாது.ஸ்

இந்நிலையில் நேற்று நடிகை அனுயா எலிமினேட் ஆனார், அதை தொடர்ந்து இன்று வெளிவந்த ப்ரோமோவில் ஓர் அதிர்ச்சி ரசிகர்களுக்கு காத்திருந்தது.

இதில் ஜுலி பரணியை அடுத்து எலிமினேட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார், இதை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி தான்.

ஏனெனில் பரணி தான் ஆரம்பத்திலிருந்தே ஜுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர், அவரை நீக்க சொன்னது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.