ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட பிறகு ஜூலி மிகவும் பிரபலம் ஆனார்.இதனால் இவரை விஜய் டிவி பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் திரைக்கு அறிமுக படுத்தியது .

juli

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் சினிமாவில் உள்ளவர்கள் ஆனால் ஜூலி மட்டும் சினிமா பின்புலம் இல்லாதவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும்  பிரபலமாகிவிட்டார்கள்.

நடிகை ஓவியா தனது நல்ல நடவடிக்கையால் மக்கள் மனதில் ஆழ பதிந்து விட்டார்.அதனால் அவருக்கு நல்ல படத்தில் நடிக்க பல வாய்ப்புகள் வந்து குவிகின்றன,மேலும் ஜூலி பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்தாலும்,அவர் செய்த சில காரியங்களால் மக்களிடம் அதிகமாக வெறுப்பை சம்பாதித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

juli

பிக்பாஸ்ஸில் இருந்து கமலே தங்கை என கூறி ஜூலியை வழி அனுப்பி வைத்தார் தற்பொழுது ஜூலி பிரபல தொலைக்காட்ச்சியில் தொகுப்பாளராக கலக்கிவருகிறார்.

அதிகம் படித்தவை:  என் வாழ்க்கையையும் நாசம் செய்ய பாக்குறியா.! ஜூலியை திட்டிய பிரபலம்.!

தொகுப்பாளினி:

juli

பிக்பாஸ்ஸில் கலந்துகொண்ட அனைவருக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து வருகின்றன சினிமா பின்னணி இல்லாத ஜூலிக்கு தொகுப்பாளினியாக வாய்ப்பு,  பிரபல தொலைக்காட்ச்சியில் குழந்தைகள் ஆடும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார் ஜல்லிக்கட்டு ஜூலி.

குறை கூறும் மக்கள்:

மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்றால் ரொம்ப நாள் ஆகும் என்பதைப்போல ஜூலி என்ன தான் தொகுத்து வழங்கினாலும் மக்கள் அவரை குறை கூறி விமர்ச்சித்து வருகிறார்கள்.

ஆதரவு:

julie

அந்த நிகழ்ச்சி நடுவராக கலா மாஸ்டர் என்ன சொல்கிறார் என்றால் ஒருவர் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும்,அப்படி வாய்ப்பு கொடுக்காமல் விமர்ச்சித்து கொண்டே இருப்பது  நல்லது அல்ல,ஒருவரை இப்படி கடுமையாக விமர்ச்சிப்பதும் மற்றும் திட்டுவதும்  யாருக்கும் உரிமை கிடையாது என்று கூறுகிறார்.

அதிகம் படித்தவை:  ஜூலி அதிரடி பேச்சு,biggboss என் உண்மை முகத்தை வெளிக்காட்டவில்லை.!!

வெட்கப்படாமல் ஆட்டம்:

ஜூலி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கோகுல் மற்றும் கலா மாஸ்டர் நடுவராக இருக்கிறார்கள் நிகழ்ச்சி நடந்தது கொண்டிருக்கும் பொழுது திடிரென ஒரு குழந்தைக்கு ஆடி காட்டுமாறு ஜூலிஇடம் கோகுல் சொல்கிறார்.

juli

juli dance

Posted by Tamilan on Thursday, November 30, 2017

பாடல் ஒலித்த மறு நிமிடமே ஜூலி குத்தாட்டம் போட்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார். ஜூலி சிறப்பாக ஆடியதை பார்த்த கோகுல் உடனே ஜூலியிடம் இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ்ஸே ஆடச் சொன்னதும் வெட்கப்படாமல் உடனே ஆடியதே  என்று மிகவும் பாராட்ட ஆரம்பித்துவிட்டார்.ஜூலியும் அந்த பாராட்டை மகிழ்ச்சியில் ஏற்று கொண்டார்