ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட பிறகு ஜூலி மிகவும் பிரபலம் ஆனார்.இதனால் இவரை விஜய் டிவி பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் திரையில் அறிமுக படுத்தியது.

julie biggboss
juli

ஜல்லிக்கட்டில் வீர தமிழச்சி என்று நல்ல பெயர் எடுத்த வைத்திருந்தார் ஜூலி ஆனால் பிக்பாஸில் கலந்துக்கொண்டு அந்த பெயரை கெடுத்துக்கொண்டார்.

julie

பிக்பாஸ்ஸில் கலந்துகொண்ட அனைவருக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து வருகின்றன சினிமா பின்னணி இல்லாத ஜூலிக்கு தொகுப்பாளினியாக வாய்ப்பு, பிரபல தொலைக்காட்ச்சியில் குழந்தைகள் ஆடும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார் ஜல்லிக்கட்டு ஜூலி.

juli

மேலும் ஜூலி பல பேட்டிகளில் கூறி இருப்பதாவது எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருப்பதாகவும் விரைவில் நடிப்பேன் என்று சொன்னார். குறிப்பாக தல அஜித்துடன் நடிக்க ஆசைபடுகிறேன் என்று கூறினார்.

vijay

ஆனால் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் விஜய் 62 படத்தில் ஜூலி தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.ஜூலி இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்துவார என்று பொறுத்திருந்து பார்ப்போம்.