fbpx
Connect with us

ஜூலி வைரல் வீடியோ.! வச்சி செய்யும் நெட்டிசன்.!

News | செய்திகள்

ஜூலி வைரல் வீடியோ.! வச்சி செய்யும் நெட்டிசன்.!

ஜூலி என்றால் அனைவருக்கும் தெரியும் இவர் ஜல்லிகட்டில் நல்லபெயர் எடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்த பெயரை தொலைத்தார் ஜூலி ஏனட்றாலே ரசிகர்களிடத்தில் கோபம் தான் இருக்கு.

juli

ஜூலி தர்போழுது பிரபல தொலைகாட்ச்சியில் தொகுப்பாளராகவும் சில படங்களில் நடிகையாகவும் நடித்து வருகிறார் சமீபத்தில் அவர் நடித்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

juli

இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் காமெடி கருத்துக்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் கூறிய கருத்துக்களை இப்பொழுது இங்கே பார்ப்போமா.

https://twitter.com/MigaMike/status/944438146938281984

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top