சினிமா நடிகைகள் பட வாய்ப்புக்காக அவர்கள் எடுக்கும் புது புது முயற்ச்சிகளை நாம் அரசால் புரசலாக கேள்விபட்டிருப்போம் அதில் ஒரு முயற்சி சில நடிகைகள் தனது அழகுக்கு அழகேற்றி உடல் கட்டுகோப்பாக வைத்துகொண்டு தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவார்கள் நடிகைகள்.

Raai-Laxmi

படவாய்ப்பை பெற ஒரு நடிகை என்னென்ன செய்வார்கள் அல்லது செய்யவேண்டும் என்பதை வெட்ட வெளிச்சமாக படம் போட்டு காட்டியது நம்ம ராய் லக்ஷ்மி நடித்த ஜூலி 2 படம்.

juli2

இந்த படத்தில் நடித்ததை பற்றி கூறியுள்ளார் நடிகை ராய் லக்ஷ்மி,மேலும் இந்த படத்தில் ராய் லக்ஷ்மி  லிப்லாக் முத்தக்காட்சியில் படும் சூடாக நடித்திருப்பார் அதனால் அவரிடம் முதல் முத்தம் யார் கொடுத்தது என கேள்வி கேட்கப்பட்டது அதற்க்கு அவர் என் அப்பா அம்மா என கூறினார்.

Lakshmi Rai
Lakshmi Rai

மேலும் அவர் கூறியதாவது நான் பல படங்களில் கவர்ச்சியாக நடித்திருக்கேன் ஆனால் முதல் முறை இந்த அளவிற்கு அதிகமான கவர்ச்சியில் நடித்திருக்கேன்,அதுவும் மிக மிக சிறிய ஆடையை அணிந்து கொண்டு  100 க்கும் மேற்ப்பட்ட  தொழிலாளர்கள் முன்னாடி நின்றேன் இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என கூறியுள்ளார்.