fbpx
Connect with us

படுக்கையறை காட்சி வீடியோ லீக்.!அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!பரபரப்பு தகவல்.!

News | செய்திகள்

படுக்கையறை காட்சி வீடியோ லீக்.!அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!பரபரப்பு தகவல்.!

ஜூலி 2 படத்தின் தன்னுடைய படுக்கையறை வீடியோ லீக்கானதால் ராய் லட்சுமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

Raai-Laxmi

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. தற்போது வரும் தமிழ் படங்களில் அவர் குத்துப்பாட்டுக்கு மட்டும் வலம் வருகிறார்.

இந்த நிலையில், அகிரா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ராய் லட்சுமி அகிராவைத் தொடந்து தற்போது ஜூலி 2 என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.

பாலிவுட்டில் தனக்கென்று ரசிகர்களை கவர வேண்டும் என்ற நோக்கில் இப்படத்தில் அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டியுள்ளார்.

Raai-Laxmi

தீபக் ஷிவ்தாசனி இயக்கத்தில் ராய் லட்சுமி நடித்துள்ள இப்படம், சினிமாவில் நடிக்க ஹீரோயின்கள் எந்தவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.

அதிக கவர்ச்சியில் வந்துள்ள ராய் லட்சுமியுடன் இணைந்து பங்கஜ் திரிபாதி, ரவி கிஷன், ஆதித்யா ஸ்ரீ வத்ஸவா ஆகியோர் பலர் நடித்துள்ள இப்படம் இன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

raailakshmi

இந்த நிலையில், இப்படத்தில் ராய் லட்சுமியின் படுக்கையறை வீடியோ லீக்கானதால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் படத்தை விளம்பரப்படுத்தி வரும் வேளையில் இப்படி லீக் ஆனது கூட எனக்கு தெரியவில்லை.

இப்படி கூட ஒரு படத்திற்கு செய்வார்களா என்று நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். லீக்கான வீடியோக்களில் ஒன்றில் யாரோ ஒருவருடன் உறவு வைத்துக் கொள்வது போன்றும், மற்றொன்றில் லிப் டு லிப் கிஸ் கொடுக்கும் வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top