fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அமெரிக்க வால்மார்ட்டில் வேப்பங்குச்சி எத்தனை டாலர் தெரியுமா ? ஜூஹி சாவ்லா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அமெரிக்க வால்மார்ட்டில் வேப்பங்குச்சி எத்தனை டாலர் தெரியுமா ? ஜூஹி சாவ்லா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.

ஜூஹி சாவ்லா

1984 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சாவ்லா நடிகை ஆனார். ஒரு காலகட்டத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். இன்று நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஐபில் டீம் கோ ஓனர் என பன்முகம் கொண்டவர்.

juhi chawla

இவர் சமீபத்தில் தன ட்விட்டரில் போட்டோவுடன் ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

“அமெரிக்க வால்மார்ட்டில் வேப்பங்குச்சி 15 டாலருக்கு விற்கிறார்கள். இது போல மூதாதையர் சொல்லிய செயல்களை பின்பற்றுபவர்களை பிழைக்கத்தெரியாதவர்கள் என கூறிவந்தது தான் நினைவுக்கு வருகிறது. அன்றே நம் முன்னோர்கள், கரி பயன்படுத்தியவர்கள். மீண்டும் மனிதகுலம் மாறிவருகின்றது. ” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

t

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

30 நாட்கள் பேக், வெட்ட கத்திரி, இதற்கு வெப் சயிட் என இதுக்கு பேர் தான் பக்கா மார்க்கெட்டிங்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top