fbpx
Connect with us

சந்தையில் மாடு வாங்குவது போல படக்குழுவை முடிவு செய்யும் தயாரிப்பாளர் – இயக்குனரின் வீடியோ : ஜெயம் ரவி 24 !

Videos | வீடியோக்கள்

சந்தையில் மாடு வாங்குவது போல படக்குழுவை முடிவு செய்யும் தயாரிப்பாளர் – இயக்குனரின் வீடியோ : ஜெயம் ரவி 24 !

டிக் டிக் டிக் வெற்றியினை தொடர்ந்து அடங்கமறு படத்தில் நடித்து வருகிறார். மேலும் மீண்டும் தன் அண்ணனுடன் தனி ஒருவன் 2 வில் இணைகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் நடுவில் இவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வந்துள்ளது.

வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல்

ஐசரி கணேஷ் தயாரிக்கும் ரொமான்டிக் படம். குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பட ப்ரோமஷனுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படத்திற்காக ஜெயம் ரவி 20 கிலோ உடம்பை குறைக்கப்போவதாகவும் பேசியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top