fbpx
Connect with us

Cinemapettai

கிளாமர் லுக்கில் இணையத்தை கதிகலங்க வைத்த லிவிங்ஸ்டன் மகள்.. முன்னணி நடிகைகளுக்கு போட்டி இவர்தான்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கிளாமர் லுக்கில் இணையத்தை கதிகலங்க வைத்த லிவிங்ஸ்டன் மகள்.. முன்னணி நடிகைகளுக்கு போட்டி இவர்தான்!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் கச்சிதமாக நடிக்கும் பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் 1988ல் வெளியான ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

‘சொல்லாமலே’ படத்தில் ஊமை கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். அதன் பின் ஒரு சில படங்களில் கதாநாயகனாக, குணச்சித்திர வேடங்களில் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு ஜோவிதா, ஜமீனா என்ற இரு மகள்கள் உள்ளனர். தற்போது ஜோவிதா கொள்ளை கொள்ளும் அழகுடன் நடிகையாக மாறி உள்ளார்.

தளபதியின் ‘பத்ரி’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அஸ்வின் மாதவன் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாக இருக்கும் ’கலாசல்’ படத்தில் ஜோவிதா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்தப்படத்தில் ஜோவிதாவிற்கு கதாநாயகனாக அம்பிகாவின் மகன் நடிக்கவிருக்கிறார்.

நடிகர் லிவிங்ஸ்டன் அழகை தாண்டி தனது திறமையினால் சினிமாவில் நல்ல இடத்தை பெற்றது போல, அவருடைய மகள் ஜோவிதா தனது கொள்ளை கொள்ளும் அழகினாலே முன்னணி கதாநாயகியாக வருவார் என்பது சினிமா பிரபலங்கள் பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

அதற்கேற்றார்போல், ஜோவிதா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

jovita

jovita

கடற்கரையில் குட்டி டிரவுசருடன், படுத்துக்கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் ஜோதிகாவின் புகைப்படத்தை கண்ணிமைக்காமல் ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

jovita

jovita

ஹீரோயினாக நடிப்பதற்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்குதுன்னு ரசிகர்கள் தங்கள் கமெண்டுகளை ஜோவிதாவிடம் தெரிவித்து வருகின்றனர்.

jovita

jovita

Continue Reading
To Top