fbpx
Connect with us

மிகுந்த வருத்தத்தில் ஜோதிகா, இது தான் காரணமாம்!

News | செய்திகள்

மிகுந்த வருத்தத்தில் ஜோதிகா, இது தான் காரணமாம்!

Jyothika Worried About Pasanga2குஷி, காக்க காக்க, மொழி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 12 வருடங்களுக்கு மேல் நம்பர் 1 நடிகையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.

பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் தற்போது திரையில் வெற்றி நடைப்போடும் பசங்க-2 படத்தில் அமலா பால் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஜோதிகா தானாம். அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

ஆனால், எல்லோரும் அந்த கதாபாத்திரத்தை புகழ, ‘அந்த வாய்ப்பை ஏன் மறுத்தோம்’ என எண்ணி இப்பொழுது வருத்தப்படுகிறாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top