fbpx
Connect with us

Cinemapettai

தல அஜித்தை புகழ்ந்து தள்ளிய ராட்சசி.! வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியாது

ajith-ban

News | செய்திகள்

தல அஜித்தை புகழ்ந்து தள்ளிய ராட்சசி.! வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியாது

வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்பது பழமொழி, அந்த பழமொழிக்கு நிகராக சினிமா துறையில் விஜயகாந்த் மற்றும் தல அஜித் வழங்குவதாக ஜோதிகா தெரிவித்துள்ளார். சமீபத்தில் சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிகா 5 ரூபாய் கொடுத்துவிட்டு 500 பேரிடம் பப்ளிசிட்டி தேடும் இந்த  சினிமா துறையில்.

தாங்கள் செய்த உதவியை மறைத்து வைத்து எந்த ஒரு பப்ளிசிட்டியும் செய்யாமல் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்று வருவது தல அஜித் தான் என்று கூறியுள்ளார். இதில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் அகரம் பவுண்டேஷன் மூலம் பல குழந்தைகள் கல்வி பெற்று நல்ல பதவியில் வைக்கின்றனர்.

ஆனால் அதைப்பற்றி குடும்ப புகழ்ச்சி இல்லாமல் சக நடிகர்களை புகழ்ந்து பேசும் ஜோதிகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அவர் நடித்து தற்போது வெளிவந்த ‘ராட்சசி’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் பெண் சமுத்திரக்கனி என்று குறிப்பிட்டுள்ளனர், இதற்கு காரணம் என்னவென்றால் ‘சாட்டை’ என்ற திரைப்படத்தில் அவரின் தரமான கதாபாத்திரம் ஆகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top