fbpx
Connect with us

படத்துக்கு படம் எகிறும் ஜோதிகா சம்பளம்.. கோடிகளில் விளையாடும் சிவகுமார் குடும்பம்

jyothika-salary

News | செய்திகள்

படத்துக்கு படம் எகிறும் ஜோதிகா சம்பளம்.. கோடிகளில் விளையாடும் சிவகுமார் குடும்பம்

ஜோதிகா நடித்து வெளிவந்துள்ள காற்றின்மொழி ஒரு இல்லத்தரசிகளுக்கான படம். ஜோதிகாவின் சம்பளம் எவ்வளவு என்றால் 1.25 கோடியாகும். ஜோதிகா தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல நடிகைகள் ஒரு சில காலங்களில் ட்ரெண்டிங்கில் கேட்பார்கள் ஆனால் நடிகர்கள் அப்படி இல்லை.

ஜோதிகா போன்று சிம்ரன், திரிஷா சினிமா துறையில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளனர் இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சிம்ரன் இன்னும் பல ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக வாழ்ந்து வருகிறார். ஜோதிகா தனது தனித்திறமையால் பல சாதனைகள் புரிந்து வருகிறார் என்பது ரசிகர்களுக்கு பெரும் சந்தோசமான ஒன்றாகும்.

jyothika_cinemapettaiS.ராஜ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை தொடங்கிவிட்டார் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் அதில் சூர்யாவும் கலந்து கொண்டார். இப்படத்தில் அவருக்கு 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் சம்பளத்திற்கு இணையானதாகும். இது முன்னணி நடிகைகளை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே சூர்யா வாங்கும் கோடிகள், கார்த்தி வாங்கும் கோடிகளை கணக்கு பண்ணலே தலை சுற்றும் இப்பொழுது ஜோதிகா வேறு அந்த லிஸ்டில் சேர்ந்து விட்டார். உழைத்து சம்பாரிப்பது தவறில்லை ஆனால் சூர்யா நடத்தும் அகரம் பௌண்டஷன் மூலம் மக்களுக்கு நல்லது பண்ணால் நல்லா இருக்கும். வருமானம் அதிகமானால் நல்லதும் நடக்க வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top