Photos | புகைப்படங்கள்
நாச்சியார் படத்தின் வெளிவராத புகைப்படங்கள்.!
Published on

நாச்சியார் படமானது பாலாவின் இயக்கத்தில், ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் பிப்ரவரி மாதம் வருகிற வெள்ளிகிழமை திரைக்கு வரவிருக்கும் படம். இத்திரைப்படம் இளையாராஜாவின் இசையில், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில், சதீஸ் சூரியாவின் படத்தொகுப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள புகைப்பட தொகுப்புகள் இதோ உங்களுக்காக.

natchiyar
2

natchiyar

natchiyar

natchiyar

natchiyar

natchiyar
