fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்.! சசிகலா எதிர்காலம் என்ன? உலகக்கோப்பை ஜோதிடர் பாலாஜியின் கணிப்பு

balaji-haasan-guess

Tamil Nadu | தமிழ் நாடு

அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்.! சசிகலா எதிர்காலம் என்ன? உலகக்கோப்பை ஜோதிடர் பாலாஜியின் கணிப்பு

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணித்து கூறிய ஜோதிடர் பாலாஜி. இவர் பல விதமான அரசியல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்பதை கணித்து கூறி உள்ளார்.

தற்போது வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 2020 மார்ச் மாதத்தில் சசிகலா விடுதலை பெற்று அதிமுகவை கைப்பற்றுவார் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கும் மேலாக இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் என்று அவர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வருக்கு இந்த நிலைமை என்றால் மற்றவர்கள் நிலைமை கேள்விக்குறிதான்.

உள்ளாட்சித் தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் மக்களிடையே வாக்குகளை பெற வேண்டும் என்று முயன்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இவர் கூறியுள்ள இந்த ஜோதிட கணிப்பு நிறைவேறுமா என்று அரசியல் ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu | தமிழ் நாடு

அதிகம் படித்தவை

To Top