லைக்ஸ் குவிக்குது கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா செகன்ட் லுக் போஸ்டர்

ஜோஷ்வா – இமை போல காக்க 

வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் அவர் உறவினர் வருண் வைத்து ஆக்ஷன் படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். ராஹி என்ற புதுமுகம் ஹீரோயின். முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் இது.

இப்படம் வரும் பிப்ரவரி 2020இல் ரிலீசாகிறது. ஏற்கனவே முதல் லுக் வெளியாகி ஹிட் அடித்த நிலையில் இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது.

Leave a Comment