India | இந்தியா
ஜான்ட்டி ரோட்ஸை சிரிக்க, அழ, மெய்சிலிரிக்க வைத்த இந்திய படம் எது தெரியுமா
ஜான்ட்டி ரோட்ஸ் அவ்வளவு எளிதில் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்கமுடியாத பெயர். பேட்ஸ்மேன், பௌலர்கள் கலக்கி வந்த காலகட்டத்தில் தன் பீல்டிங் திறன் வாயிலாகவே ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். தென்னாபிரிக்கா மட்டுமன்றி உலகளவில் ரீச் பெற்றார். மனிதர் ஓய்வுக்கு பின் அதிக நேரம் இந்தியாவில் செலவு செய்தார். அதற்கு முக்கிய கா ரணம் ஐபில் டீம் மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் கோச்சு இவர் தான். தனது மகளுக்கு கூட “இந்தியா ஜீன் ரோட்ஸ்” என பெயர் வைத்து அசத்தினார் நம்மை.
இந்நிலையில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் சென்ற வருடம் வெளியான கல்லி பாய் படத்தை எமிரேட்ஸ் பிளைட்டில் பார்த்துவிட்டு ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

Gully Boy
Been listening to the #GullyBoy soundtrack ever since meeting @SiddhantChturvD last year at an event, finally got to watch the entire movie on my @emirates to India last night. Thanks to subtitles, I laughed; cried and had goosebumps @RanveerOfficial @aliaa08 @kalkikanmani
— Jonty Rhodes (@JontyRhodes8) January 17, 2020
இந்த சீசன் பஞ்சாப் டீமுக்கு மாறுகிறார் ஜான்ட்டி.
Now that I will be fielding coach for @lionsdenkxip we might need an #MCSher appearance https://t.co/Jp3lCXihst
— Jonty Rhodes (@JontyRhodes8) January 17, 2020
