குக்கூ புகழ் ராஜுமுருகன் இயக்கத்தில் சோம சுந்தரம் மற்றும் புதுமுகங்கள் பலர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஜோக்கர்.

சமூக அவலங்களை ஒளிவுமறைவு இல்லாமல் பதிவு செய்த இப்படத்துக்கு அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அதிகம் படித்தவை:  இன்றைய காலகட்டத்தின் அரசியலை பற்றி பேசும் "குக்கூ" ராஜுமுருகனின் ஜோக்கர்

அதேசமயம் மக்களின் ஆதரவும் இப்படத்துக்கு கிடைத்திருப்பதால் வசூலிலும் இப்படம் கலக்கி வருகிறது. இரண்டாம் வார முடிவில் இப்படம் இதுவரை ரூ. 4.9 கோடி வசூல் செய்துள்ளதாம். இப்படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கும்போது இது லாபகரமான வசூலாகும்.