மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!

அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்னை அறிந்தால். நீண்ட நாட்களாக மாஸ் இமேஜில் மட்டும் இருந்த அஜித்திற்கு என்னை அறிந்தால் கிளாஸ் இமேஜையும் பெற்று தந்தது.

இப்படத்தில் அஜித்திற்கு இணையாக ஸ்கோர் செய்தவர் அனைவருக்குமே தெரியும் அருண் விஜய் தான், தற்போது அருண் விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்க கௌதம் மேனன் ரெடியாகிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கவுள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

Comments

comments

More Cinema News: