உலகப்புகழ் பெற்ற WWE மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சீனா மற்றும் அவரது காதலி நிக்கி பெல்லா இன்று நிர்வாணமாக ஒரு வீடியோவில் தோன்றி அதிர்ச்சி அளித்துள்ளனர்.

பெல்லாவின் யூடியுப் சேனல் 5 லட்சம் subscriberகள் என்ற மைல்கல்லை தாண்டியதை கொண்டாடும் விதத்தில் இதை செய்துள்ளனர்.

‘இது என்ன அசிங்கமான கொண்டாட்டம்!; என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அந்த வீடியோவில் அவர்கள் எதையும் காட்டாமல் blurசெய்து மறைத்துவிட்டனர் என்பதால் வீடியோ பார்க்க காமெடியாக மாறிவிட்டது.

சமீபத்தில் நடந்த WrestleMania 33 போட்டிகளின் போது ஜான் சீனா நிக்கியிடம் தன் காதலை கூறியது குறிப்பிடத்தக்கது. அவர்கள் திருமணமும் விரைவில் நடக்கவுள்ளது.