fbpx
Connect with us

Cinemapettai

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9-ல் இணைந்த ஜான் சேனா.. அதிரபோகும் திரையரங்கம்

fast-furious-9-john-cena

News | செய்திகள்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9-ல் இணைந்த ஜான் சேனா.. அதிரபோகும் திரையரங்கம்

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான போட்டிகளில் ஒன்று WWE குத்துசண்டை போட்டிதான். WWE என்றாலே இந்தியர்களுக்கு அனைவருக்கும் ஞாபகம் வருவது அண்டர்டேக்கர், ஜான் சேனா, ராக் ஆகியோர். இந்தப் போட்டிக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஜான் சேனா WWE போட்டி மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல திரைப்படங்களிலும் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். தற்சமயம் அவர் WWE போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 சீரியஸின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தில் அதே போட்டியை சேர்ந்த ராக் எனப்படும் டுவைன் ஜான்சன் ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் அனைத்து பாகங்களிலும் நடித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top