பிரியங்கா கோத்தாரி என்ற நடிகையை அனைவரும் மறந்தே விட்டோம் ஆம் ஒரு கால கட்டத்தில் அனைவரின் கனவு கன்னியாக வளம் வந்தவர்.

priyanka kothari

ஜே ஜே படத்தில் மாதவனுடன் நடித்த பிரியங்கா கோத்தாரியை தான் சொல்கிறோம் அதுமட்டும் இல்லாமல் சிவ நடிப்பில் வெளிவாத கச்சேரி படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.

priyanka kothari

பிறகு டெல்லியில் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் சமீபத்தில் இவர் டெல்லியில் நடைபெற்ற கால்பந்து போட்டி துவக்க நிகழ்ச்சியில் பிரியங்கா கோத்தாரி கலந்துகொண்டார்.

priyanka

அப்பொழுது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.