News | செய்திகள்
அடேங்கப்பா.! ஜேஜே படத்தில் நடித்த நடிகையா இப்படி கவர்ச்சி காமிக்கிறது.! ஷாக் ஆனா ரசிகர்கள்
நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2003 ம் ஆண்டில் வெளியான திரைப்படம்தான் ஜே ஜே இந்த படத்தில் கியூட்டாக நடித்திருப்பவர் தான் ஹீரோயின் பிரியங்கா கோத்தாரி, ஜே ஜே படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சொல்லிகொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது.
ஆனால் இவருக்கு அதன் பிறகு பட வாய்ப்பு கிடைக்க வில்லை அதனால் ஹிந்தி தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்,அங்கே இவரின் கவர்ச்சிக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது அதனால் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தார்.
ஆனால் தற்பொழுது இவரின் மார்கெட் காலியானது தற்பொழுது இவரின் வயது 34 ஆகும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை பட வாய்ப்புகள் ஏதேனும் கிடைக்குமா என தேடி வருகிறார்,இந்த நிலையில் இவர் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் இந்த புகைப்படத்தை இணையத்தில் பரவவிட்டுள்ளார்.
