Connect with us

Cinemapettai

ஒரே நாளில் ஆலுமா டோலுமா சாதனையை முறியடித்து ஜித்து ஜில்லாடி

Cinema News | சினிமா செய்திகள்

ஒரே நாளில் ஆலுமா டோலுமா சாதனையை முறியடித்து ஜித்து ஜில்லாடி

jithu-jiladiஅஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் வேதாளம். இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் 1 கோடி ஹிட்ஸை தாண்டிவிட்டது.மேலும் 43 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு விஜய்யின் தெறி படத்தின் ஜித்து ஜில்லாடி பாடல் வெளிவந்தது.இப்பாடல் அதற்குள் 44 ஆயிரம் லைக்ஸுகளை பெற்று ஆலுமா டோலுமா சாதனைய முறியடித்து விட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top