Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜீவா வெளியிட்ட அண்ணன் ஜித்தன் ரமேஷின் ‘உங்கள போடணும் சார்’ பட செகண்ட் லுக் போஸ்டர்.

நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா பார்த்திபனிடம் சொல்லும் வசனத்தையே தங்கள் பட தலைப்பாக வைத்துள்ளனர் இந்த டீம் – “உங்கள போடணும் சார்”.

ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடிக்கிறார். அடல்ட் காமெடி என்கிற ஜானரில் உங்கள போடனும் சார் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். சஞ்சுளா, ஜோனிடா, அனு நாயர், பிராச்சிதா மற்றும வைசாலி ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ரெஜிமோன் இசை அமைக்கிறார். ஸ்ரீஜித், ஆர்.எல்.ரவி என்ற இரட்டையர்கள் இயக்குகிறார்கள்.

ops

இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இன்று ஜீவா வெளியிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top