fbpx
Connect with us

ஜியோ பிரைம் திட்டத்தில் நீட்டிக்கப்பட்ட 15 நாட்கள் இலவச சேவையை திரும்ப பெறவேண்டும்: டிராய் உத்தரவு

Jio_Withdraws_Summer_Offer

ஜியோ பிரைம் திட்டத்தில் நீட்டிக்கப்பட்ட 15 நாட்கள் இலவச சேவையை திரும்ப பெறவேண்டும்: டிராய் உத்தரவு

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு திட்டங்களை அறிவித்தது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியோடு ஜியோவின் இலவச சேவை முடிவுக்கு வர இருந்த நிலையில், ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசத்தை மேலும் 15 நாட்கள் நீட்டித்தது.
அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஜியோ பிரைம் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதுவரை வாடிக்கையாளர்களுக்கு சேவையை ஜியோ நிறுவனம் இலவசமாக வழங்கி வந்தது. இந்த நிலையில் ,ஜியோ பிரைம் திட்டத்தின் கீழ், நீட்டிக்கப்பட்ட 15 நாள் இலவச சேவையை உடனடியாக நிறுத்துமாறு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ட்ராய் உத்தரவிட்டுள்ளது.
No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top