fbpx
Connect with us

Cinemapettai

ஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.

Videos | வீடியோக்கள்

ஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.

தும்ஹாரி சுலு

ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த படத்தின் ரீமேக் தான் இது. மொழி படத்தை இயக்கிய ராதாமோகன் தான் இயக்குகிறார். விதார்த், லட்சுமி மஞ்சு, MS பாஸ்கர், குமரவேல், மனோபாலா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலரை நடிகர் கார்த்தி ட்விட்டரில் சமீபத்தில் வெளியிட்டார்.

kattrin mozhi

இந்நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஜிம்மிக்கி பாடலினை இப்படத்தில் உபயோகித்து உள்ளனர். ரேடியோ ஸ்டேஷனில் உள்ள அனைவரும் கொண்டாடுவது போல உள்ளது இப்பாடல்.

வழக்கம் போல ஜோ தன் எஸ்பிரேஷனால் நம்மை கவர்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top