fbpx
Connect with us

ஜிமிக்கி கம்மலுக்கு கெட்ட ஆட்டம் போட்டவர் இவர்தான்!

sheril jimikki kammal

News / செய்திகள்

ஜிமிக்கி கம்மலுக்கு கெட்ட ஆட்டம் போட்டவர் இவர்தான்!

Why this கொல வெறி ஏன் இவ்ளோ பெரிய ஹிட்டாச்சுனு யாராலையும் எப்படி சொல்ல முடியாதோ அதே மாதிரிதான் இப்போ எல்லா சமூக வலைத்தளங்களிலும் வைரலாகிவரும் ஜிமிக்கி கம்மல் வீடியோ.

இந்த பாடல் இடம் பெற்றதென்னவோ மோகன் லால் படத்தில்தான் ஆனால் அந்த படம் வெளியான போது இல்லாத புகழ் தற்போது பல மலையாள அழகிகள் அந்த பாடலுக்கு ஆடியதால் வந்துள்ளது.

jimmikki kammal sherilதமிழகம் முழுவதும் பலரின் ரிங்டோனாக மாறியுள்ள இப்பாடலுக்கு ஒரு கல்லூரியின் நடனமாடிய பெண்களே காரணம், அதில் குறிப்பாக ஷெரில் என்ற பெண்ணின் நடனம் பலராலும் ஈர்க்கப்பட்டது.

ஷெரில் கேரளாவில் ஒரு கல்லூரியில் காமஸ் படித்தவராம், மேலும், தற்போது இவர் ஒரு கல்லூரியில் டீச்சராக பணிப்புரிந்து வருகின்றாராம்.மிகவும் பிடித்து தான் இந்த வேலைக்கு வந்தாராம், சினிமாவில் நடிக்க பல வாய்ப்புக்கள் வந்தாலும், தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை.

தமிழ்சினிமாவில் சூர்யா தான் என்னுடைய பேவரட், அவருடைய வாரணம் ஆயிரம் படம் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது என்று கூறியுள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: கேரளா வரை சூர்யா மோகம் இருக்கா? பாவம்ப்பா நம்ம பசங்க.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top