ஜிமிக்கி கம்மலின் அடுத்த வெர்ஷன் வெளி வந்தது! இது எப்படி இருக்குனு பாருங்க.. - Cinemapettai
Connect with us

Cinemapettai

ஜிமிக்கி கம்மலின் அடுத்த வெர்ஷன் வெளி வந்தது! இது எப்படி இருக்குனு பாருங்க..

sheril jimikki kammal

News | செய்திகள்

ஜிமிக்கி கம்மலின் அடுத்த வெர்ஷன் வெளி வந்தது! இது எப்படி இருக்குனு பாருங்க..

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’. இப்படத்தினை விளம்பரபடுத்த தயாரிப்பு குழு இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் என்ற பாடலை பாடி நடனமாடி சமூக வலைத்தளங்களில் வைரலாக்குபவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது என்ற அறிவிப்பு வெளிவர ரசிகர்கள் பல வித்தியாசமான முறையில் வீடியோவாக தயாரித்து வெளியிட்டனர்.

அதில் ஷெரில் என்பவர் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் வீடியோ மிகப்பெரிய அளவில் வரவேற்பும் பெற்றது.sheril jimikki kammal

தயாரிப்பு குழு முன்பே சொன்னது போல் பரிசு அளிக்கும் வகையில் வீடியோ பதிவேற்றியவர்களில் பலரை அழைத்து விருந்தளிக்க யாரும் எதிர் பார்க்காத வகையில் மோகன் லாலும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நடனமாடிய வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top