Photos | புகைப்படங்கள்
ஸ்டைலாக இருந்த சில்லுனு ஒரு காதல் பூமிகாவா இது.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்
ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூமிகா தற்போது இவருக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லை அதனால் படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார், தமிழ் தெலுங்கு இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்தவர்.
இவர் கடைசியாக தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருந்தார், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்க துவங்கிவிட்டார் கடந்த வாரம் வெளியான எம்சிஏ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
முன்னணி நடிகையாக நடித்து வந்த இவருக்கு தற்போது அக்கா அண்ணி என்ற சிறுசிறு கதாபாத்திரம் மட்டுமே கிடைக்கிறது, இந்த நிலையில் இவரின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக வருது அதில் அவர் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதில் ஆளே மாறி குண்டாக தோற்றமளிக்கிறார் இதை பார்த்த ரசிகரகள் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த புமிகாவா இது என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
