Connect with us
boomerang-movie

ஜில் ஜங் ஜக், இறுதிச்சுற்று, விசாரணை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – முழு விவரம்

News | செய்திகள்

ஜில் ஜங் ஜக், இறுதிச்சுற்று, விசாரணை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – முழு விவரம்

visaranai-iruthi-sutru-jil-jung-jukகடந்த வாரம் ஜில் ஜங் ஜக், அஞ்சல, வில் அம்பு ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் ஜில் ஜங் ஜக் படத்திற்கு பெரும் ஓப்பனிங் கிடைத்துள்ளது.ஆனால், 3 வாரம் கடந்தும் இறுதிச்சுற்று படத்தின் வசூல் இன்னும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி ஜில் ஜங் ஜக் 3 நாட்களில் ரூ 74 லட்சம் வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.இறுதிச்சுற்று 3 வார முடிவில் ரூ 2.70 கோடி வசூல் செய்து 2ம் இடத்தில் உள்ளது. விசாரணை 2 வாரம் முடிவில் ரூ 1 கோடி வரை வசூல் செய்து 3ம் இடத்தில் உள்ளது. அஞ்சல ரூ 11 லட்சம், வில் அம்பு ரூ 6 லட்சம் முறையே வசூல் செய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top