fbpx
Connect with us

Cinemapettai

இது தான் என் 90ஸ் கிட்ஸ் நினைவுகள். கோமாளி ஜெயம் ரவியின் ட்விட்டர் சாலஞ்க்கு பதில் ஜீவா.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இது தான் என் 90ஸ் கிட்ஸ் நினைவுகள். கோமாளி ஜெயம் ரவியின் ட்விட்டர் சாலஞ்க்கு பதில் ஜீவா.

வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி – காஜல் அகர்வால் நடிப்பில் ரெடி ஆகியுள்ள படம் கோமாளி. ஆகஸ்ட் 15 ரிலீசாகிறது.

சமீபத்தில் இப்படத்தில் கபிலன் வைரமுத்து எழுதிய “ஒளியும் ஒலியும்” என்ற பாடல் வெளியாகி ஹிட் ஆனது. அதில் பல 90s கிட்ஸ் சமாச்சாரங்கள் உள்ளது.

இப்பொழுது தான் ட்விட்டரில் சாலஞ் உருவாக்குவது ட்ரெண்ட் ஆகிற்றே, அதே போல தான் ஜெயம் ரவியும் ஆரம்பித்தார். அதற்கு பதில் ஆக ஜீவா தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top