fbpx
Connect with us

Cinemapettai

அட்லீ படத்தில் முதல் முறையாக இணையும் ஜீவா – ஸ்ரீதிவ்யா

News | செய்திகள்

அட்லீ படத்தில் முதல் முறையாக இணையும் ஜீவா – ஸ்ரீதிவ்யா

Jiiva-and-Sri-Divyaபோக்கிரி ராஜா, கவலை வேண்டாம் மற்றும் திருநாள் ஆகிய படங்களை கிட்டதட்ட முடித்து விட்ட ஜீவா, அதனை தொடர்ந்து தொடர்ந்து இயக்குனர் அட்லீ மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் இனைந்து தயாரிக்கும் திகில் படமொன்றில் நடிக்கவிருக்கிறார். அறிமுக இயக்குனர் ஹரி இயக்கும் இப்படத்தினில் ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா ஆகியோர் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top