Connect with us

Cinemapettai

ஜீவா நடிப்பில் டெக்னோ க்ரைம் திரில்லர் “கீ” படத்தின் மினி ட்ரைலர். வாவ் இரும்புத்திரை போலவோ ..

Videos | வீடியோக்கள்

ஜீவா நடிப்பில் டெக்னோ க்ரைம் திரில்லர் “கீ” படத்தின் மினி ட்ரைலர். வாவ் இரும்புத்திரை போலவோ ..

ஜீவா நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்ஸி என படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆக உள்ளது. பல மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக வேண்டிய கீ படம் மே 10 ரிலீசாகிறது.

ஜீவாவுடன் நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். காலீஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். சுக்ரா ஸ்டுடியோஸ் வெளியிடுக்கின்றனர்.

இப்படத்தின் மினி ட்ரைலர் இன்று வெளியானது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top