fbpx
Connect with us

Cinemapettai

கையில் பீர் உடன் மாட்டிக்கொண்ட ஜீவா.! செம கெத்து மச்சி உனக்கு.. வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கையில் பீர் உடன் மாட்டிக்கொண்ட ஜீவா.! செம கெத்து மச்சி உனக்கு.. வைரலாகும் புகைப்படம்

தித்திக்குதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகர் ஜீவா, ராம், ஈ,  நண்பன், முகமூடி போன்ற வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

ஷங்கர் படத்தில் தளபதி விஜயுடன் நடித்த நண்பன் படம் மிகப் பெரும் வெற்றி பெற்றது இதில் இவருடைய எதார்த்தமான  நடிப்பு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. இவர் தேர்வு செய்யும் கதை மிகவும் துள்ளியமாக மக்களிடையே கொண்டு சேர்க்கும்.

கடைசியாக தமிழில் இவர் நடித்த கீ, கொரில்லா ஆகிய படங்கள்  நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஜிப்ஸி, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.

தற்போது தனது நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடும் ஜீவாவின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பது மட்டுமே மனநிம்மதியை கொடுக்கிறது.

actor-jeeva

actor-jeeva

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top