fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தனுஷ் – அனிருத் கூட்டணியில் பட்டாஸ் ‘ஜிகிடி கில்லாடி’ லிரிகள் வீடியோ..

Videos | வீடியோக்கள்

தனுஷ் – அனிருத் கூட்டணியில் பட்டாஸ் ‘ஜிகிடி கில்லாடி’ லிரிகள் வீடியோ..

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் காக்கி சட்டை, கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கதில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக மெஹரீன் நடிக்கிறார். மேலும் சரபம் புகழ் நவீன் சந்திரா மற்றும் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு. விவேக் மற்றும் மெர்வின் இசை அமைக்கின்றனர்.

விவேக் எழுதிய பாடலை அனிருத் பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top