ரஜினியுடன் கபாலி படத்திலும் அஜித்துடன் பில்லா படத்திலும் நடித்திருப்பவர் ஜான் விஜய். இவர் சமீபத்திய பேட்டியொன்றில், அஜித் ரஜினி இருவருக்குமான ஒற்றுமை என்னவென்பதை கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  அஜித்தின் பெயர் ஏ.கே.! விவேகம் படம் பற்றி மனம் திறந்த டைரக்டர் சிவா..

அவர் கூறியதாவது, ” அஜித், ரஜினி இருவருமே மிகவும் எளிமையான மனிதர்கள். எவன் ஒருவன் தன்னை தாழ்த்திக்கொள்கிறானோ அவன் மேலே உயருவான் என்று பைபிள் கூறுகிறது. அதை அவர்கள் கடைப்பிடிப்பதாலே இந்த உயரத்தை அடைந்துள்ளனர்” என்றார்.