Photos | புகைப்படங்கள்
மாடர்ன் உடை வேண்டாம்.. புடவையிலும் கவர்ச்சி தான் ஜான்வி கபூர் வைரல் புகைப்படங்கள்
Published on
நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகள் சினிமாவில் அதிகம் பிரபலம் ஆகியுள்ளார்.
அவர்தான் jhanvi kapoor இவர் நடித்த முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவ்வப்போது இணையதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்க விட மாட்டார்.
ஆனால் தற்போது புடவையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு அசத்தி உள்ளார், அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

jhanvi kapoor

jhanvi kapoor

jhanvi kapoor
