Connect with us

Cinemapettai

jhanvi

Videos | வீடியோக்கள்

நெகிழ வைத்த ஜான்வி கபூர் செயல் – வைரலாகும் வீடியோ

மறைந்த நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நீங்கள் உடுத்திய உடையை மீண்டும் உடுத்துவதால் கேலிக்குள்ளாக்கப் படுகிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஜான்வி, எனது நடிப்பு பற்றி விமர்சித்தால், அதனை கவனத்தில் எடுத்துக் கொள்வேன். ஆனால் நான் அணிந்திருக்கும் உடை பற்றி விமர்சிக்க, இவர்களுக்கு என்ன உரிமை இருக்கு. தினம் ஒரு புதுத்துணி உடுத்தும் அளவுக்கு நான் சினிமாவில் இன்னும் சம்பாதிக்கவில்லை என்றார்.

இந்நிலையில் ஜானவி ஹோட்டல் ஒன்றுக்கு அண்மையில் வந்தார். அப்போத சிறுவன் ஒருவர் அவரிடம் பணம் கேட்கையில், காரில் இருந்து பிஸ்கட் பாக்கெட்டை அவர் எடுத்து கொடுப்பார். பின்னர், மீண்டும் அந்த சிறுவனின் தாய் தீபாவளிக்கு காசு கொடுங்கள் என்று ஜான்வியிடம் கேட்க, அவர் ஹோட்டல் உள்ளே செல்வார் இந்த காட்சி வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top