Tamil Cinema News | சினிமா செய்திகள்
பொது இடத்தில் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட ஜான்வி கபூர் என்ன செய்தார்கள் நீங்களே பாருங்கள்.! வீடியோ இணைப்பு

நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் இறந்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்று இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் அதில் ஜான்வி கபூரும் ஒருவர் இவர் தனது தாயைப்போல் நடிகையாக நடித்து வருகிறார் இவரை பற்றி பல சர்ச்சைகள் வந்தாலும் அதை பற்றி யோசிக்காமல் தனது நடிப்பிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.
இவருக்கு இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை ஆனால் பல ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகிவிட்டார், இதற்க்கு காரணம் ஊடகங்கள் தான் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார் அங்கு குட்டி குட்டி தீவிர ரசிகர்களிடம் சிக்கி கொண்டார்.
இவர் ஓட்டலில் இருந்து சாப்பிட்டு முடித்து வெளியே வந்த ஜான்வியை அந்த குட்டி ரசிகர்கள் ஜான்வி ஜான்வி என கூச்சலிட்டு சுற்றி வளைத்து கொண்டார்கள் அது மட்டும் இல்லாமல் அவரின் அழகை சுற்றி சுற்றி வந்து பார்த்து பின் புறம் தொட்டு பார்த்தும் கையை பிடித்து இழுத்தும் எங்களுடன் போட்டோ எடுத்து கொள்ளுங்கள்,செல்பி எடுத்து கொள்ளுங்கள் என கத்தினார்கள், ஆனால் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிரிப்புடன் அங்கிருந்து வந்தார்.
