Connect with us

Photos | புகைப்படங்கள்

6 ஹீரோயின்கள், 24 லுக். பட்டயகிளப்புது JFW  பத்திரிகையின் போட்டோஷூட் ஸ்டில்ஸ். வாவ் சொல்லும் நெட்டிசன்கள். 

JFW Magazine

பெண்களுக்கான முன்னணி பத்திரிகைகளில் ஒன்று. இவர்கள் 2019ற்கான காலண்டர் வடிவமைக்க போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.

ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், டாப்ஸீ பண்ணு, ரெஜினா காசான்ட்ரா, ஷரியா சரண் மற்றும் ரைசா வில்சன் என 6 முன்னணி ஸ்டார்களை வைத்து ரெடி செய்துள்ளனர்.

ரசிகர்களுக்கு இந்த காலண்டர் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த போட்டோசையும் ரிலீஸ் செய்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

aishwarya rajesh

ரெஜினா கஸ்ஸான்ட்ரா

Regina Cassandra

பலூன் பெண்ணாக ஷரியா சரண்

shriya sharan

கடல் கன்னியாக ஆண்ட்ரியா

Andrea Jeremiah

andrea jeremiah gal gadot

கேட் ஒமனாக ரைசா வில்சன்

Raiza Wilson

Raiza Wilson boss lady

ஸ்குவாஷ் வீராங்கனையாக டாப்ஸீ

taapsee pannu

tapsee pannu black widow

இந்த போட்டோக்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிறது மற்றும் லைக்ஸ் குவித்து வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top