கபாலி சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த இயக்குனர்

kabali-rajinikanth-jet-leeரஞ்சித் இயக்கத்தில் கபாலி படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது. இதில் வில்லனாக நடிக்க ஜெட்லீயிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது.இதை தொடர்ந்து இன்று ஜெட்லீ சம்மதம் தெரிவித்து விட்டார் என்ற செய்தி காட்டுதீ போல் பரவியது. பலரும் இந்த செய்தியை ஷேர் செய்தனர்.ஆனால், ரஞ்சித்தே தன் டுவிட்டர் பக்கத்தில் இதை நம்ப வேண்டாம், தவறான செய்தி என்று கூறி விட்டார்.

Comments

comments

More Cinema News: